facebook pixel
chevron_right Top
transparent
சென்ற வருடம் இதே தேதியில் மோசமாக வைரலான எச்.ராஜா.. ஏன் தெரியுமா?
சென்ற வருடம் இதே தேதியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா சாரணர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து அவர் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்காக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். அது மசூதி இருக்கும் இடம் என்பதால்,பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App