facebook pixel
chevron_right Top
transparent
சட்டீஸ்காரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய பெண் உள்பட 5 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு
சட்டீஸ்காரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய வீட்டு உரிமையாளரின் மனைவி உள்பட 5 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். ராய்பூர், சட்டீஸ்காரின் ஜாஷ்பூரில் பந்திரிபனி கிராமத்தில் அமைந்த வீடு ஒன்றில் சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மர துண்டுகளால் ஏற்பட்ட அடைப்பினை நீக்க 4 துப்புரவு தொழிலாளர்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் முதலில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை. இதனை அடுத்து மற்ற 2 பேர் உள்ளே இறங்கியுள்ளனர். இதனால் வீட்டு உரிமையாளரின் மனைவி கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App