facebook pixel
chevron_right Top
transparent
நீர்பாசன திட்டங்களுக்கு 65 கோடி கடன் வழங்க NABARD ஒப்புதல்!
பல்வேறு மாநிலங்களில் நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65634.93 கோடி கடன் வழங்க NABARD வங்கி ஒப்புதல் அளித்துள்ளது! பிரதான மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் 93 முன்னுரிமை நீர்ப்பாசன திட்டங்களுக்கு இதுவரை ரூ. 65,634.93 கோடி கடன் வழங்க வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) ஒப்புதல் அளித்துள்ளது என அதன் தலைவர் எச்.கே. பன்வாலா தெரவித்துள்ளார்! நீண்ட கால நீர்ப்பாசன நிதி மூலம் PMKSY கீழ் 99 முன்னுரிமை நீர்ப்பாசன திட்டங்கள் மத்திய மற்றும் மாநில பங்கு நிதி திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் வரும் 2019-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App