facebook pixel
chevron_right Top
transparent
இனி விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இட்லி சாம்பர் சாப்பிடலாம்...!
வரும் 2022 ஆம் ஆண்டு முதல் விண்வெளியில் வீரர்களுக்கு இட்லி சாம்பர் உணவை பெற புதிய முயற்சி. ! இந்திய மக்களின் பெரும்பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று தான் இட்லி மற்றும் சாம்பார். விரைவில், இனி வரும் 2022 ஆம் ஆண்டுவெண்வெளி வீரர்கள் கூட விண்வெளியில் இட்லியும் சாம்பாரும் சாப்பிடுவார்கள். 2022-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என ISRO தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அதில் AKA உணவுக்கான உணவை தயாரிக்கும் திடமும் அதில் அடங்கும். விண்வெளிக்கு பயணம் செய்யும் வீரர்கள் விண்வெளிக்கு பயணம் செய்யும்போது அவர்களால் நம்மைப்போல் பூமியில் உள்ள உணவை அவர்களால் உன்ன முடித்து என்பது அனைருக்கும் தெரிந்த உண்மை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App