facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: மரகதநாணயம் படம் வெற்றி பெற்ற போதும் அதன்பிறகு ஆதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் சமந்தாவுடன் அவர் நடித்த யுடர்ன் படம் கடந்த வாரம் வெளியாகி, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஆதி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பல படங்களில் நாயகனாக நடித்து விட்டபோதும் இன்னும் வியாபாரரீதியாக எனக்கொரு இடம் கிடைக்கவில்லை. அதனால் அடுத்தபடியாக ஒரு கமர்சியல் ஹீரோவாக என்னை நிறுத்துவதே எனது நோக்கமாக உள்ளது. அதை நோக்கி எனது பயணம் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஆதி.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App