facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவைச்சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஆண்ட்ரேவ் என்பவரை திருணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. அதையடுத்து சில வாரங்களிலேயே மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். அதோடு, திருமணம் எனது நடிப்புக்கு தடைபோடவில்லை. அதனால் என் உயிர் உள்ளவரை நடித்துக்கொண்டேயிருப்பேன் என்று கூறினார். இந்த நிலையில், சமீபத்தில் 2018ம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட சர்வதேச சைமா விருது விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரேயாவும் சென்றிருந்தார். அப்போது படுகவர்ச்சியாக உடையணிந்து செம ஹாட்டாக காட்சி கொடுத்துள்ளார் ஸ்ரேயா. அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து 36 வயதான பிறகும் இப்படி காட்சி கொடுக்க வேண்டுமா? என்று நெட்டிசன்கள் ஸ்ரேயாவை விமர்சித்து வருகிறார்கள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App