facebook pixel
chevron_right Top
transparent
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
20:56 திருமயம்: போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை, உயர்நீதிமன்றத்தை அவதூறாக எச்.ராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App