facebook pixel
chevron_right Top
transparent
தெறிக்க விட்ட எச். ராஜா.. ஓடி வந்து வீடியோவை பகிர்ந்த எஸ்.வி சேகர்.. மாட்டிக்கிட்டீங்களே பாஸ்
தமிழக போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை அவமதித்து எச்.ராஜா கொச்சையாக பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளார். பாஜக ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இணையத்தில் "நெகட்டிவ் டிரெண்ட்" ஆகியுள்ளது. இப்போதுதான் பாசிச பாஜக ஒழிக என்று மாணவி சோபியா வைரலானார். அதற்குள் எச்.ராஜா வைரலாகி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App