facebook pixel
chevron_right Entertainment
transparent
வேண்டாம் கமல், விட்டுடுங்க: அப்புறம் உங்களையே அசிங்கப்படுத்திடுவாங்க
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கமல் சார் வேண்டாம் விட்டுடுங்க என்று தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல் ஐஸ்வர்யாவை கண்டித்தார், மீண்டும் நாமினேட் செய்ய கோரிக்கை விடுத்தார். இது பிடிக்காத பிக் பாஸ் கமல் கிளம்பிய பிறகு வேலையை காட்டிவிட்டார். இந்நிலையில் கமல் ஐஸ்வர்யா மீது இன்னும் கோபத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App