facebook pixel
chevron_right Top
transparent
குஜராத் மாடல் டூ மேக் இன் இந்தியா டூ டிஜிட்டல் இந்தியா.. வீறு நடை போடும் மோடி!
பிரதமர் மோடி இந்திய பிரதமராகவும், குஜராத் முதல்வராகவும் பல முக்கியமான நலத்திட்டங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார். இவரது ஆட்சி மூலம் பல கோடி மக்கள் நலத்திட்டங்களை பெற்று இருக்கிறார்கள். கடந்த 2014 மே 26ம் தேதி 45 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சி அமைத்தார். பிரதமர் மோடி தனது நான்கு ஆண்டு ஆட்சியை முடித்துவிட்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து வெற்றிநடை போட்டு வருகிறார். ஆட்சிக்கு வரும் முன் எந்த அளவிற்கு இவர் மீது புகழ் வெளிச்சம் இருந்ததோ அதே அளவிற்கு தற்போது இவர் புகழோடு வெற்றிநடை போடுகிறார். இந்த "லைம்-லைட்டை" தக்க வைத்துக் கொள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பல நலத்திட்டங்களை செய்ய வேண்டி இருந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App