facebook pixel
chevron_right Top
transparent
ஜேஎன்யூவில் அனைத்து பதவிகளையும் கைப்பற்றிய இடதுசாரி மாணவர்கள்.. மாபெரும் வெற்றி!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. டெல்லி மாநில தேர்தலுக்கு நிகராக எப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் பார்க்கப்படும். பல அரசியல் தலைவர்களை இந்த தேர்தல் உருவாக்கி உள்ளது. தற்போது இருக்கும் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்தான். இங்கு இடதுசாரி அமைப்புகள் வெற்றிபெறுவது ஒரு தோல்வியாக மத்திய பாஜக அரசால் பார்க்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு மாணவர் சங்க தேர்தல் தற்போது நடந்து முடிந்து இருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App