facebook pixel
chevron_right Sports
transparent
ஆசிய கோப்பை: இலங்கையை வென்றது பங்களாதேஷ்.. ஹைலைட்ஸ்!
2 முஷ்பிகுர் ரஹீம் அபார சதம் பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நேற்றைய போட்டியில் தனது வாழ்வின் சிறந்த இன்னிங்சை ஆடினார் என்றால் மிகையில்லை. அவர் நேற்றைய போட்டியில் 144 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இதுவே அவரது அதிகபட்சம். 3 முகமத் மிதுன் அரைசதம் பங்களாதேஷ் அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்த போது மிதுன் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மூன்றாவது விக்கெட்டிற்கு ரஹீமுடன் இணைந்து 133 ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 4 பங்களாதேஷின் அசத்தல் பந்துவீச்சு பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App