facebook pixel
chevron_right Top
transparent
சிறையில் டிவி வச்சிக்கலாம்.. இஷ்டபடி டிரஸ் போட்டுக்கலாம் .. சி.வி.சண்முகம் அதிரடி விளக்கம்
சிறை விதிகளின்படி கைதிகள் தங்கள் அறைகளில் தொலைக்காட்சிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App