facebook pixel
chevron_right Entertainment
transparent
ஷூட்டிங் ஸ்பாட் பாலிடிக்ஸ் சகிக்காமதான், வெளியேறினேன்! -முள்ளும் மலரும் தேஜஸ்வினி
'முள்ளும் மலரும்' தொடரிலிருந்து ஹீரோயின் தேஜஸ்வினி வெளியேறியிருக்கிறார். வெளியேறியது ஏன்?' என தினமொரு கட்டுரை தரலாம்போல! அந்தளவுக்கு இப்போது சின்னத்திரை உலகில் தினந்தோறும் யாராவது எந்த சீரியலில் இருந்தாவது வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக, 'முள்ளும் மலரும்' தொடரில் ஹீரோயின் தேஜஸ்வினி வெளியேறியிருக்கிறார். கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை காமெடி நடிகர் முனீஸ்ராஜாவுக்கு ஜோடியாக்கி 'முள்ளும் மலரும்' தொடருக்குக் கூட்டி வந்தார்கள். தொடர் பிக்அப் ஆகி 200 எபிசோடுகளைக் கடந்துவிட்ட சூழலில், இப்போது தொடரிலிருந்து ஏன் வெளியேறினாராம் தேஜஸ்வினி?! என்னை ஹீரோயின்னு சொல்லிதான் அந்த சீரியலுக்குக் கூட்டி வந்தாங்க. தமிழ் சரியா பேச வராத போதும் டைரக்டர் சொன்னதை உள்வாங்கி என்னால எந்தளவு பெஸ்ட்டா தரமுடியுமோ, அந்தளவுக்கு வொர்க் பண்ணி நடிச்சேன்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App