facebook pixel
chevron_right Politics
transparent
ஆ.ராசா எச்சரிக்கை, கடன் கடுப்பு..! பார்லர் பெண் தாக்குதல் பின்னணி
தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அங்கிருந்த பியூட்டிஷனைக் காலால் மீண்டும், மீண்டும் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி, சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரைக் காவல்துறை கைது செய்தது. இதனிடையே, அவர் வகித்த கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி தி.மு.க. இந்தப் பிரச்னையின் பின்னணி எல்லாமே கொடுக்கல், வாங்கலுக்கானது அல்ல; ஒரு பெண்ணுக்காக நடந்த கூத்து என்று நமக்குத் தகவல் வரவே அதுபற்றி விசாரிக்கத் தொடங்கினோம். பெரம்பலூர் மாவட்டம் முத்துநகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App