facebook pixel
chevron_right Technology
transparent
இந்த ஏஐ கேமிராக்கள் செய்யும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜெண்ட் கேமிரா என்று கூறப்படும் ஏஐ கேமிரா ஒன்றை ஸ்டான்போர்ட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கேமிராவின் உதவியினால் ஒரு பொருளை மிக வேகமாக புரிந்து கொள்வதோடு, வாகனங்களை நேவிகேட் செய்யவும் உதவுகிறது. இந்த ஏஐ கேமிராவின் உள்ள இமேஜ் டெக்னாலஜி மூலம் கார்கள் மற்றும் டிரோன்கள் வழிநடத்தப்படுகிறது. கார் அல்லது மற்ற வாகனங்கள் வேகமாக செல்லும்போது குறுக்கே மனிதர்களோ அல்லது நாய் போன்ற விலங்குகளோ வந்தால் கம்ப்யூடர் உதவியுடன் இந்த ஏஐ கேமிரா உதவியினால்தான் கார் நிற்கும் இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவெனில் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸை இயக்கும் கம்ப்யூட்டர்கள் தற்போது மிகவும் பெரிதாக மற்றும் கையால் செய்யப்பட்ட மருத்துவ சாதனங்கள் போன்ற எதிர்கால பயன்பாடுகளுக்கு மெதுவாகவும் உள்ளன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App