facebook pixel
chevron_right Top
transparent
ஹரியானா கூட்டு பலாத்கார வழக்கில் நீதி கோரி கதரும் தாய்!
ஹரியானாவின் ரிவாரி கூட்டு பலாத்காரம் வழக்கில் நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்! ஹரியானாவின் ரிவாரி பகுதியை சேர்ந்த 19-வயது கல்லூரி மாணவி கடந்த விழாயன் அன்று பலவந்தமாக கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மாலை பாதிக்கப்பட்ட பெண் தனது பயிற்சி வகுப்புக்குச் சென்று வீடு திரும்பினார், அப்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த சிலர் அச்சிறுமியை கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் தெரிகிறது. பின்னர் கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் அச்சிறுமியை காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App