facebook pixel
chevron_right Top
transparent
7 பேரின் விடுதலை மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
05:35 டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்கை நாராயணன், ராமசுகந்தன், ஜான் ஜோசப் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது. 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என தீர்ப்பு வழங்கிய அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App