facebook pixel
chevron_right Top
transparent
மேட்டூர் அனல் மின் நிலைய உற்பத்தி பாதிப்பு : போதுமான நிலக்கரி ஒதுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்
22:56 மேட்டூர்: நிலக்கரி பற்றாக்குறையால் 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலைய 2-வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. போதுமான நிலக்கரி ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App