facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: தமிழ் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமாகி 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தற்போது ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பகால கட்டத்தில் பிரசாந்த் தெலுங்கு படங்களிலும் நடித்தார். 1993ம் ஆண்டு அவர் நடித்த தோலி முத்து என்ற படம்தான் அவர் கடைசியாக நடித்தது. அதன்பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ராம்சரண் நடிக்கும் அந்தப் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்கிறார். ராம் சரணின் அண்ணாக நடிக்கிறார் என்றும், வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் முழு விபரமும் முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App