facebook pixel
chevron_right Entertainment
transparent
மணிரத்தினத்தின் அறிமுகம்: தமிழில் ஜெயிப்பாரா டயானா
எழுத்தின் அளவு: மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் பிரபல மாடல் அழகி டயான எரப்பா. படத்தில் அவர் சிம்பு ஜோடியாக நடிக்கிறார். கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார். பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App