facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: ஸ்ரேயா ரெட்டி நடித்து முடித்துள்ள படம் அண்டாவ காணோம். அவருடன் வினோத் முன்னா, நவீனா நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கி உள்ளார், அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளர். படம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமாருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக படம் வெளிவருவதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது. சுமார் 5முறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது வருகிற அக்டோபர் 18ந் தேதி வெளிவரும் என்று மீண்டும் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறியிருப்பதாவது: பூஜை விடுமுறை துர்கா தேவி கடவுளை அடையாளப்படுத்துகிறது. நவராத்திரி பண்டிகையே அரக்கர்கள் மீது துர்க்கை செலுத்தும் ஆதிக்கத்தை சொல்லும் ஒரு பண்டிகை தான்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App