facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: வடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்து வரும் படம் வீரமாதேவி. இப்படம் சரித்திர கால கதைகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே சன்னிலியோனின் வாழ்க்கை கதையில் கரன்ஜித்கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி ஆப் சன்னிலியோன் என்ற வெப்சிரிஸின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 18-ந்தேதி இணையத்தில் வெளியாகிறது. அதற்கான பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் சன்னிலியோன். அப்போது அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந் துள்ளது. அந்த படங்கள் குறித்து விரைவில் நான் அறிவிப்பேன். மேலும், கிளாமர் வேடங்களில் நடித்த போதும் லிமிட் தாண்டமாட்டேன் என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App