facebook pixel
chevron_right Top
transparent
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
48:29 மதுரை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வதே லட்சியம் என்று கூறியுள்ளார். எச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கையை தேவைப்படும் போது போலீசார் எடுப்பார்கள் என்று அவர் தெறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் வேலை எனவும் அவர் கூறியுள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App