facebook pixel
chevron_right Top
transparent
பார்வையற்ற சிறுவன் மர்மசாவு... தாயே மகனை கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்.. சென்னையில் பயங்கரம்
சென்னை பரங்கிமலை அருகே பார்வையற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் பத்மாவை போலீஸார் கைது செய்தனர். சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (37). இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தார். இவர் பார்வையற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். கருத்து வேறு காரணமாக கோபிநாத்தும் பத்மாவும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வாழ்கின்றனர். சிறுவன் பரத் மட்டும் பத்மாவின் பராமரிப்பில் இருந்து வந்தார். (சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App