facebook pixel
chevron_right Entertainment
transparent
'நம்ம நம்பிக்கைய அழிக்கவர்ற பயத்த நாம அழிக்கனும்'
ஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் அக்‌ஷன், காமெடி எனக் கலக்கும் கொரில்லா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, யோகிபாபு, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் 'கொரில்லா' படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டார். தாய்லாந்தைச் சேர்ந்த 'காங்'என்ற சிம்பான்ஸி இந்த படத்தில் முக்கியக் கதாப்பாத்தில் நடித்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரம் வேதா, மேயாத மான் படங்களில் நடித்த விவேக் பிரசன்னா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App