facebook pixel
chevron_right Top
transparent
நாங்க ரெடி.. நீங்க ரெடியா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட தமிழிசை!
திமுக தமிழகத்துக்கு செய்த சாதனைகள் என்னென்ன, அவற்றை பட்டியலிட தயாரா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அக்கட்சி தலைவருக்கு சவால் விடுத்துள்ளார். பாஜக-திமுக மோதல் முற்றிகொண்டு வருகிறது. இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலை ட்விட்டரில் தொடுத்து கொண்டு வருகிறார்கள். திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதல் பேசிய ஸ்டாலின், கடந்த 4 வருடங்களாக மத்திய அரசு தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App