facebook pixel
chevron_right Top
transparent
ஓட்டல் ஓனரை அடிக்கறது.. செல்போன் கடைக்காரர தாக்கறது.. பெண்ணை உதைப்பது
ஓட்டல் ஓனரை அடிப்பது, செல்போன் கடைக்காரர தாக்குவது, பெண்ணை உதைப்பது- இதுதான் திமுகவின் வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசினார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வளசரவாக்கத்தில் பிரியாணி கடையில் பிரியாணி தீர்ந்து விட்டது என்று கூறியதற்காக அந்த கடையில் திமுக நிர்வாகி யுவராஜ் தாக்குதல் நடத்தினார். இதையடுத்து அவர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் பெரம்பலூரில் அழகு நிலையத்தில் திமுக நிர்வாகி செல்வகுமார் அங்குள்ள பெண்ணை கடுமையாக தாக்கினார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App