facebook pixel
chevron_right Top
transparent
எச். ராஜா சுளீர் பேச்சு... சென்னை ஹைகோர்ட் என்ன செய்யப் போகிறது?
சென்னை உயர்நீதிமன்றத்தை மிக மோசமாக, நடுத் தெருவில் நின்று கொண்டு எச். ராஜா மீது சென்னை ஹைகோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?. மிகக் கடுமையான நடவடிக்கையை எச். ராஜா மீது எடுத்து ஒட்டுமொத்த அநாகரீகத் தலைவர்களுக்கும் முடிவு கட்டுமா ஹைகோர்ட் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. ராஜா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஏன் என்றால் நம் கண் முன்புதான் எஸ்.வி.சேகர் என்ற மிகப் பெரிய முன்னுதாரணம் இருக்கிறதே. ராஜாவின் நிழலைக் கூட தொட முயற்சிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம். ராஜா போன்றவர்களுக்கு காக்கும் தெய்வங்கள் ஏராளம் உண்டு.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App