facebook pixel
chevron_right Top
transparent
ரோட்டோர பஜ்ஜி கடைக்காரிடம் வம்பு வளர்த்த திமுக நிர்வாகி.. புதிய சர்ச்சை
ட்விட்டரில் ஓசி பஜ்ஜி திமுக என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஸ்டாலின் ஏற்ற நாளிலிருந்தே திமுக தொண்டர்கள் அராஜக, அடாவடிகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. கருணாநிதி இருந்தபோது கூட இத்தனை சில்லறை சர்ச்சைகள் திமுகவை சூழ்ந்ததில்லை. இப்போது அதிகரிக்கக் காரணம், அடுத்து நாம்தான் என்ற சில நிர்வாகிகளின் மனதில் வளர்ந்து வரும் அதிகார போதை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App