facebook pixel
chevron_right Top
transparent
சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
17:11 சென்னை: சென்னையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் பெசன்ட் நகர் கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம், காசிமேடு, நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்படுகின்றன. ராட்சத கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு நடுக்கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இன்று கடலில் கரைக்கப்படுகின்றன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App