facebook pixel
chevron_right Top
transparent
பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க இந்த மாதம் இயற்கை சீற்றங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. சில வாரம் முன் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் வடமாநிலங்களில் கனமழை பெய்தது. அமெரிக்காவிலும் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி அந்த தீவையே மொத்தமாக புரட்டி போட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App