facebook pixel
chevron_right Entertainment
transparent
வரவேற்பைப் பெறும் பரியேறும் பெருமாள் பெட் சேலஞ்ச்!
ஆனந்த விகடனில் பிரபலமான தொடராக வெளிவந்த மறக்கவே நினைக்கிறேன் எழுதிய எழுத்தாளரும் இயக்குநர் ராமின் பட்டறையிலிருந்து வந்தவருமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் பரியேறும் பெருமாள். இரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் படமாக்கப்பட்டது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், செல்லப் பிராணியான நாயை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றன. இதில் கறுப்பி என்ற பாடலை ராப் முறையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். தன் தொலைந்து போன நாயைப் பற்றிய வலியுடன் கூடிய வரிகளை உடையப் பாடலான இது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App