facebook pixel
chevron_right Entertainment
transparent
பூமரம்... சினிமா ஆர்வலர்கள் யூகிக்கும் ஆர்டரெல்லாம் இதில் வராது!
'மலையாள கிளாசிக்' தொடரின் 26-வது பகுதி. 'பூமரம்' படம் குறித்த விரிவான கட்டுரை. சினிமாவை ஒரு பழக்கமாகத் துவங்கி பார்க்க ஆரம்பித்த காலத்தில், இங்கே முற்பகல் ஷோக்கள் துவங்கின. பார்க்கவே வாய்ப்பிலாத பல பழைய படங்களையும் கவர் செய்துகொண்டிருந்தேன். சென்னையைச் சுற்றிலும் பல டென்டு கொட்டாய்கள் இருந்தன. அங்கேயும் பழைய படங்களைத் தொடர்ந்து போடுவார்கள். நான் பார்க்காத படமே இல்லை. விஷயம், நான் பார்த்த பல படங்களில் கதாநாயகர்கள் கல்லூரிக்குப் போகிறவர்களாகத்தான் இருந்தார்கள். பிறகொரு நாள் ரிலீஸான 'நீதிக்கு தலைவணங்கு' படத்தில் எம்ஜியாரும், நம்பியாரும் படம் துவங்கும்போது கல்லூரி மாணவர்கள்தான். ஆளுக்கொரு ரஃப் நோட்டு வைத்திருப்பார்கள். காலம் மாறி ஒரு 'தலை ராகம்' வந்தபோது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அப்படிப் பல படங்கள் வந்தன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App