facebook pixel
chevron_right Health
transparent
கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம்!
உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆனால், எடைக்கு ஏற்ற புரதம் சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை. உயரம், 150 செ.மீ., இருந்தால், உடல் எடை, 50 கிலோவாக இருக்க வேண்டும். 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில், 50 கிராம் புரதம் தினமும் சாப்பிட வேண்டும்; ஆனால், 10ல், 9 பேர் சராசரியாக, 20 - 25 கிராம் தான் சாப்பிடுகின்றனர். உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல், கூடுதல் அல்லது குறைவாக இருந்தாலும், சரியான எடைக்கு புரதம் சாப்பிட வேண்டும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App