facebook pixel
chevron_right Health
transparent
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: மாரடைப்பை ஏற்படுத்தும் மரபணு!
சமீபத்தில், எதிர்பாராத விதமாக, மாரடைப்பு ஏற்பட்ட, 35 வயது இளைஞரை அவரது உறவினர்கள் என்னிடம் அழைத்து வந்தனர். புதிய தொழில்நுட்ப உதவியுடன், ரத்தக் குழாயின் உள்பக்கத்தை பரிசோதித்ததில், ரத்தக்குழாயில் அடைப்பு இல்லை; ஆனால், அவருக்கு இருந்த தொடர் புகைப்பழக்கத்தால், கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் உறைந்திருந்தது. இதய ரத்தக் குழாயில் அடைப்பு சிறிது சிறிதாகத் தான் ஏற்படும். புகைப்பழக்கம் இருந்தால், கீறல்கள் ஏற்பட்டு, ரத்தக்குழாயின் உள்பக்கம் ரத்தம் உறைந்து, எதிர்பாராத விதமாக மாரடைப்பு வரும். இதற்கு, 'ஸ்டென்ட்' தேவையில்லை; ரத்த உறைவை, மருந்துகளால் கரைத்து விடலாம். தற்போது, இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவது அதிகரித்து உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App