facebook pixel
chevron_right Health
transparent
குழந்தைகளுக்கு ஏற்படும் 'தூக்க பயங்கரவாதம்'
என் ஐந்து வயது மகள் நகம் கடிக்கிறாள். இதனால் பின் விளைவுகள் ஏதேனும் உண்டா?. குழந்தைகள் பல காரணங்களினால் நகம் கடிக்கின்றனர். அலுப்பு, ஆர்வக் கோளாறு, மன அழுத்தம், பிறரை பார்த்து அதே போல் பழகுவது, குழந்தைகள் மூக்கை நோண்டுதல், விரல்களை சப்புதல், முடியை பிடித்து இழுத்தல், பற்களை கடித்தல் போன்ற பழக்கங்களில் இதுவும் ஒரு பழக்கம் தான். சில சமயங்களில் குழந்தைகள் வளர்ந்த பிறகு, இது பெற்றோர் அறியாத பதட்டமும், அழுத்தமும் நகம் கடிப்பது போன்று வெளிப்படும். இது 'டிவி' பார்க்கும் பொழுது, அலைபேசியை பயன்படுத்தும்போது கூடுதலாக தென்படும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App