facebook pixel
chevron_right Entertainment
transparent
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் 'காதலைத் தேடி நித்யா நந்தா'!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'காதலைத் தேடி நித்யா நந்தா' எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் நல்ல வசூலைத் தந்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படம் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா 2' என்று கூறப்பட்டு வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App