facebook pixel
chevron_right Top
transparent
பெரியார் முதல் ஹைகோர்ட் வரை... எச் ராஜா பேசாத பேச்சே இல்லை!
பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா பெரியார் முதல் ஹைகோர்ட் வரை பேச்சாத பேச்சுகள்தான் உண்டோ? இவற்றில் ஒன்றன் மீது கூட வழக்கு பதியவில்லை. எச் ராஜா என்றால் முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே காட்சியளிக்கிறார். இத்தனை ஆண்டுகளாக சிலருக்கு மட்டுமே பரீட்சயமான அவர் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அவரை கையில் பிடிக்கமுடியவில்லை. சர்ச்சை ஏற்படும், பிரச்சினை வெடிக்கும் என்று தெரியாமல் சில பேச்சுகளை அவர் கூறி வருகிறாரா. அல்லது பிரச்சினை வரட்டும் என எதிர்பார்க்கிறாரா என்பதே தெரியவில்லை. லைம்லைட்டுக்கு ஆசைப்பட்டு இதுபோல் செய்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App