facebook pixel
chevron_right Entertainment
transparent
மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் டைட்டில் வென்றது யார்? #MrAndMrsKhiladisSeason2
மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் -டைட்டில் வென்றது சித்தார்த் - ப்ரியா ஜோடி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிற ரியாலிட்டி ஷோ 'மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ், சீசன் 2ல் டைட்டில் வென்றிருக்கிறது சித்தார்த் - ப்ரியா ஜோடி. உயரமான இரு கட்டடங்களை ஒற்றையடிப் பலகை வழியாக சைக்கிளில் கடப்பது, பாம்பு, பல்லிகள் அடைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்து கீ செயினைத் துலாவி எடுப்பது போன்ற ரிஸ்கான டாஸ்குகள் தரப்பட்டாலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடித்து டைட்டில் வென்றுள்ளார்கள் இவர்கள். டிவி பிரபலங்கள் தம்பதி சகிதமாக கலந்து கொண்ட இந்த ஷோவுக்கான ஷூட்டிங் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது சித்தார்த் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பரவலாக கவனம் பெற்றவர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App