facebook pixel
chevron_right Top
transparent
டெல்லி: உத்யோக் நகரில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து
டெல்லி உத்யோக் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ! டெல்லி உத்யோக் நகரில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. முன்னதாக, மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் வர்த்தகப்பகுதியான பக்ரி மார்கெட் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலை 2.45 மணி அளவில் தீப்பற்றியது. கட்டடத்தின் 5 ஆவது மாடி வரை பரவிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App