facebook pixel
chevron_right Top
transparent
ஐகோர்டுகளில் உள்ள 427 காலியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகும் என தகவல்
17:12 டெல்லி: தற்போதைய நிலவரப்படி நாடு முழவதிலும் உள்ள ஐகோர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 75 முதல் 85 நீதிபதிகள் பணி ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் 24 ஐகோர்டுகளில் உள்ள 427 காலியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகும். ஐகோர்ட்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 1079 ஆகும். ஆகஸ்ட் 31 ல் 427 பணியிடங்கள் காலியானதால் நீதிபதிகளில் எண்ணிக்கை 652 ஆக குறைந்துளள்ளது. ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆண்டுக்கு 29 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 மே மாதம் வரை கூடுதலாக 313 நீதிபதிகள் மட்டுமே சட்ட அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App