facebook pixel
chevron_right Entertainment
transparent
சினேகன் கொடுத்த அதிர்ச்சி... மும்தாஜின் நெகிழ்ச்சி..! #BiggBossTamil2
ஆடுகளத்தை சமமாக்க வேண்டியிருக்கிறது என்று இன்றைய பிரமோவில் கண்சிவக்க கமல் பேசியபோது, 'ரைட்டு. இன்னிக்கு பஞ்சாயத்து சூடா இருக்கும் போல' என்று ஆவலாக காத்துக்கொண்டிருந்தால், எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. இன்றைய பிக்பாஸ் Alumini Meeting மாதிரி ஜாலியாகத்தான்போனது. சரி, நாளைக்காவது ஏதாவது இருக்கும் போல. இப்படியே நூற்று ஐந்து நாளையும் கடக்க வேண்டியதுதான். இது 13 வது வாரம். வாக்கு சதவீதம் இரட்டிப்பாகி இருக்கிறது. இதையே அடுத்த வருடமும் பின்பற்றுங்கள் என்கிற அரசியல் பொடியுடனும் மகிழ்ச்சியான முகக்குறிப்புடனும் உள்ளே வந்தார் கமல். ரீகேப்பைத் தொடர்ந்து 90-வது நாள் காட்சிகள் ஒளிபரப்பாகின. நல்ல டிரஸ்ஸா போடப் போறேன். அப்ப கமல் சார் என்னை சேவ் பண்ணிடுவாருல்ல என்று குழந்தைத்தனமாக பேசிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஒவ்வொரு வாரமும் நான் இப்படித்தான் பயந்துட்டே இருப்பேன்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App