facebook pixel
chevron_right Politics
transparent
ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு 200 ரூபாய் எனக் கிளப்பிவிட்டது யார்?'' தி.மு.க. ஐ.டி. விங் பதில்
அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி இலங்கை தமிழர்களுக்காக நடக்குற கட்சி. இலங்கை தமிழர்கள் இங்கே வர முடியாது இல்லையா. அவர்கள் இணையத்தில் மட்டும்தானே இவர்களைப் பார்க்க முடியும்! அதனால் அவர்களுடைய 'டார்கெட் ஆடியன்ஸூக்கு' ஏற்ற இடத்தில வீரியமாக இருக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு அரசியலோட போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். காலத்தின் தேவை கருதி ஒவ்வொரு அரசியல் கட்சியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சமூக வலைதளங்களில் பரபரப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 'ஐ.டி' விங்க் என்பது கட்சிகளின் கட்டாயம். இந்தச்சூழலில் சமீபத்தில் திமுக தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கிய நிர்வாகிகளை நியமித்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App