facebook pixel
chevron_right Technology
transparent
ஐபோன்களில் டூயல் சிம் எப்படி இயங்குதுனு தெரியுமா?
பல்வேறு நிறுவனங்களிலும் டூயல் சிம்கார்ட்டு பயன்படுத்தும் விதமாக ஸ்மார்ட்போன்கள் விடப்பட்டன. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களில் மட்டும் எப்போது டூயல் சிம் விடப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐபோன் போன்களான எக்ஸ் எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐ போன் எக்ஸ் ஆர் ஆகிய மாடல்களில் டூயல் ஸ்லாட் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பு ஐபோட் ஏர் 2 செல்லூர் மாடலில் டூயல் சிம் வழங்கப்பட்டிருந்தது. ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க்கை மாற்றிகொள்ளலாம். இந்த தொழில் நுட்பம் ஐபேட் ப்ரோ, மாடல்களில் எம்பெட் செய்யப்ட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆப்பிள் வாட்ச் 3 செல்லூர் மாடலிலும் இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App