facebook pixel
chevron_right Top
transparent
புழல் சிறை விவகாரம்: அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்
42:22 சென்னை: முதல்வகுப்பு சிறை கைதி சொந்த ஆடையை உடுத்திக்கொள்ள விதி உள்ளது என புழல் சிறை விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. மேலும் முதல்வகுப்பு சிறைவாசிகள் தொலைக்காட்சி பெட்டி வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App