facebook pixel
chevron_right Top
transparent
லோக் ஆயுக்தா மூலம் தமிழக முதல்வர் மீது விசாரணை: ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் மூலம் வலியுறுத்தல்
ஈரோடு: மக்கள் ஆட்சி தத்துவத்தை கேள்விக்குரியாக்கும், பா.ஜ., மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கும், அ.தி.மு.க., அரசுகளை வீழ்த்த, தி.மு.க., தலைமையில், தோழமை கட்சியுடன் அணி சேர்ந்து அரசியல் கடமையாற்ற, ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் நேற்று நடந்த, ம.தி.மு.க., முப்பெரும் விழா மாநாட்டில், பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:. மக்களுக்கு எதிரான மீத்தேன் எரிவாயு, ?ஹட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், காவிரி உரிமை, முல்லைப்பெரியாறு உரிமைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மக்கள் ஆட்சி தத்துவத்தை கேள்விக்குரியாக்கும், மத்திய அரசுக்கும், அதன் கைப்பாவையாக இயங்கும், அ.தி.மு.க.,வையும் வீழ்த்த, தி.மு.க., தலைமையிலான தோழமை கட்சிகளுடன் அணி சேர்ந்து, அரசியல் கடமை ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App