facebook pixel
chevron_right Top
transparent
நண்பனே இனி இனம் பார்த்து பழகு.. களம் பார்த்து கால் வை.. இது துரைமுருகன் அட்வைஸ்.. யாருக்கு தெரியுமோ?
நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை என்று துரைமுருகன், வைகோவுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் மதிமுகவின் மாநில மாநாடு மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. பெரியார் பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா ஆகியன முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. (ஈரோடு) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App