facebook pixel
chevron_right Top
transparent
அந்த வீடியோல இருக்குறது எச்.ராஜா இல்லை பாஸ்.. அவர் அட்மின்.. நம்புங்க!
புதுக்கோட்டையில் போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ வைரலாகி உள்ளது. இது எச்.ராஜா கிடையாது அவர் அட்மின் என்று கூறி மக்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசுக்கும் நீதிமன்றத்திற்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்.ராஜா கொச்சையாக பேசியுள்ளார். நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App