facebook pixel
chevron_right Top
transparent
அடுத்தடுத்து அரசியல் பிரவேசங்கள்.. இன்னும் எத்தனை பேருப்பா இருக்காங்க சசிகலா குடும்பத்தில்?!
சசிகலா குடும்பத்திலிருந்து அடுத்ததாக ஒருவர் கட்சியை ஆரம்பித்து விட்டார். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னாடி, திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேலையை பார்க்க தொடங்கியவர் தினகரன்தான். அப்போது அங்கு சென்றபோதெல்லாம் தொகுதி மக்களிடம் பேசியபோது, 2 தொகுதிகளையும் அமமுகதான் கைப்பற்றும் என்றார். ஆனாலும் உள்ளுக்குள் தினகரனுக்கு ஒரு உதறல் உள்ளது. திருப்பரங்குன்றம் தனக்கு நெருங்கிய தொகுதி. அதனால் அதைப்பற்றி பயமில்லை, ஆனால் திருவாரூரில் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தவேண்டும், அப்போதான் திவாகரனின் அரசியல் ஆட்டத்தை அடக்க முடியும் என்று நிர்வாகிகளிடம் தினகரன் ஏற்கனவே கூறி வந்தாராம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App